அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எலந்தங்குடி இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, July 27, 2009

கல்வி

தமிழக அரசின் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையம் இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த இலவசப் பயிற்சி யைப் பெறலாம்.

இந்த மையம், ஆர்.எம். கல்வி அறக்கட்டளை யால் நடத்தப்படுகிறது. செல்போன் சர்வீஸ், சி, சி பிளஸ் பிளஸ், லினக்ஸ், வெப் டிசைனிங், நெட் வொர்க் செக்யூரிட்டி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், (அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வர வேண்டும்.

18 வயது முதல் 32 வயதுடையவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையம், அண்ணா சாலை தபால் தலைமை அலுவலகம் எதிரில், சென்னை. தொலைபேசி எண்கள் : 044 28585230, 28414736, 28527579, 9382266724

Saturday, July 25, 2009

சமுதாய செய்தி

Asalamu alaikum,
TN police selection commission is going to select nearly 3000 police, out of that we muslims have nearly 140 seats(BCM).Happy to see we have reservation on goverment jobs,May Allah give the rewards to the people who strvie to get the reservation from our govt.
please inform to our muslim brothers to utilize this kind of oppertunities.
Please send the appliation before 27 th july 2009. i.e coming monday. Please pass to our brothers.
For more details look into the attachments and http://www.tn. gov.in/tnusrb/
Jajakallah hir

Wednesday, July 22, 2009

comment

Aslammu alikkum
Dear all I convey my salaam to our EGD Brothers & Friends through this opportunity.Thank you for all of you to take serious effort to create this website. It is really help us to elanthangudi friends to know the current situation & events about in elanthangudi. It is a connecting between elanthangudi brothers & friends those who are stay in abroad.
Kind Regards
O.Sabeer Ahamed
050 7854765
sabeeahamed@gmail.com

Saturday, July 18, 2009

திருமணம்

Assalamu alaikkum
MR & MRS. PM.ABDUL AZEEZ.
Elanthangudi,
MR & MRS. D.RAJMOHAMED.
Thiruvidamaruthur,

MARRIAGE(NIKKAH)
A.AL RIYADH
with
R.NUSRATHUL RISWANA
SUNDAY 12TH JULY2009 at
MASJID RAHMATH
ELANTHANGUDI.

Thursday, July 16, 2009

comment

Aslammu alikkum

Elanthangudi website is really help to elanthangudi friends to know about current events in elanthangudi. It is a connecting bridge between elanthangudi friends those who are stay in abroad.

Thanks & Regards
Mubarak

mubarak_yem@yahoo.com

Monday, July 13, 2009

NISATH

Assalamu Alaikkum

Hi,my dear friends.

I am Nisath.

how are you friends.

This website is very usefull because any news in elanthangudi you view in http://elanthangudi.blogspot.com/

ellam pugalum ALLAH oruvanakk.

Saturday, July 11, 2009

சமுதாய செய்தி


த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை
த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை குறித்து தின‌த்த‌ந்தி நாளித‌ழில் வெளிவ‌ந்த‌ விப‌ர‌ம் இத்துட‌ன் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
இத‌னை ச‌முதாய‌ மாணாக்க‌ர்க‌ள் ப‌ய‌ன் பெறும் வ‌ண்ண‌ம் அந்த‌ந்த‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் த‌க‌வல் ப‌ல‌கையில் இட‌ம்பெற‌ச் செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
Salam ,
Kindly find the attached file regarding scholarship which was published in Dailythanthi news paper on 11.07.2009 by TN govt.

Wednesday, July 8, 2009

அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
உலகம் முழுவதும் உள்ள எலந்தங்குடி
மக்களை இணையத்தின் மூலம் ஒன்றீனைப்பதற்க்காக
இந்த இணையத்தை உருவாக்கிஉள்ளோம்.
இந்த அட்ரசை உலகமுழுவதும் உள்ள உங்கள் நண்பர்க்கும் மற்றும் உறவினர்கலுக்கும் தெரியபடுத்தவும்.
இதில் நான் மட்டும் ஆசிரியராக இல்லாமல் எல்லோரையும்
இதில் இனைத்து ஒவ்வொருவரையும் ஆசிரியராக
இனைக்க உள்ளோம். இதில் ஆசிரியராக
இனைய விருப்பம் உல்லவர்கள் உங்கள் E.MAIL ID
எனக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு;
இதில் நம் ஊர் சம்பதப்பட்ட செய்தி மற்றூம் நிகழ்ச்சிகளை தரவுள்ளோம்.இன்ஷா அல்லாஹ் விரைவில் எதிர்பார்க்கவும்
எலந்தங்குடி சம்பந்தப்பட்ட பழைய போட்டோ
உங்களீடம் இருந்தால் எனது e.mail க்கு அனுப்பிவைக்கவும்.

அன்புடன்
ஹஜ்ஜி முகம்மது

050-7544343
dubai

e mail; hajimohamed123@gmail.com