என் எலந்தங்குடி இனியவர்களே நம் ஊர் செய்திகளை நம்முடன் பகிர்ந்துகொள்ள இந்த இனையதளத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை மகிழ்வோடு அறிவிக்கின்றோம்.இதில் காணும் Commend மூலமாக உங்கள் செய்திகளை தெரிவிக்கலாம் அல்லது கீழ்காணும் மின்அஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்.எவரையும் புண்படுத்தாத பொது செய்திகள் மட்டும் இந்த இனையத்தில் வெளியிடப்படும்.நம் ஊர் வெளிநாட்டுவாழ் நண்பர்களின் மின்அஞ்சல் விலாசம் அவர்கள் விருப்பத்திற்க்கு உட்பட்டு இந்த தளத்தில் வெளியிட விரும்புகிறோம்। விருப்பமுள்ளவர்கள் தங்களது முகவரிகளை அனுப்பினால் இனையத்தில் பதிவுசெய்ய காத்திருக்கிறோம.
இப்படிக்கு
உங்கள் அன்பு மறவாத
ஹஜ்ஜி முஹம்மது
மின்அஞ்சல் :
hajimohamed123@gmail.com
குறிப்பு; இதில் நீங்களும் ஆசிரியர் ஆகலாம்। விருப்பம் உள்ளவர்கள். எனது ஈமெயில் விலாசத்தில் தெரியவிக்கவும்.
No comments:
Post a Comment